Skip to main content

Posts


Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Male Puberty Guide in Tamil

ஆண்கள் பூப்படைவது எப்போது? ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் சமூகத்தாலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களாலும் எவ்வாறு தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் என்ன? இது போன்ற பல விடையங்களை ஆழமாக ஆராயும் வகையில் அமைந்த MalePubertyTamil Blog இன் பதிவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளில் மிகவும் அந்தரங்கமான விடையங்கள், உதாரண படங்கள், ஆபாசமான வார்த்தைகள், கலவி சார்ந்த செயற்பாடுகள் என முகஞ்சுழிக்கக் கூடிய பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். இந்தப்பதிவுகள் இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள், மற்ற ஆண்களின் அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மையமாகவைத்து எழுத்தப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த வல்லுனர்களால் இந்தப் பதிவு உருவாக்கப்படவில்லை. இதனை நீங்கள் முழுமையாக உணர்ந்தால் மாத்திரம் கீழே உள்ள பட்டியலில் உள்ள பதிவுகளைப் பார்வையிடவும். இந்த பட்டியலானது 28/08/2026 அன்று இறுதியாகப் புதுப்பிக்கப்பட்டது. Archive of malepubertytamil.blogspot.com 1. வயதுக்கு வரும் ஆண்கள் ...

Things Tamil Men should know about Fashion, and Life Style

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் மற்ற ஆண்கள் மத்தியில் தான் எப்படி தனித்துத் தெரிவது, தனது கவர்ச்சியை எப்படி அதிகரிப்பது என்பதைப் பற்றியே அதிகம் அக்கறை கொள்வான். அதன் ஒரு அங்கம் தான் அவனது Dressing Sense யை Upgrade செய்வது.  அதற்கான வழிகாட்டுதலாக, ஒரு ஆண் ஜட்டி அணிவதில் இருந்து வேட்டி, லுங்கி, சாரம் என பாரம்பரிய உடைகளை அணிவது வரை, ஒரு வயதுக்கு வந்த ஆணுக்கு உபயோகமான அனைத்து வகையான தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.  கவர்ச்சியான ஆணழகனாக எப்படி நம்மை வெளிக்காட்டுவது? இந்தப் பட்டியலானது இறுதியாக 18/09/2022 அன்று புதுப்பிக்கப்பட்டது. Archive of learnmen.blogspot.com 1. எட்டு முழம் வேட்டி கட்டுவது எப்படி? 2. எட்டு முழ வேட்டியை நான்கு முழ வேட்டியாக கட்டுவது எப்படி? 3.  கேரள ஆண்களைப் போல வித்தியாசமாக வேட்டி கட்டுவது எப்படி? 4.  நான்கு முழம் வேட்டி கட்டுவது எப்படி? 5.  வட இந்திய ஆண்களைப் போல வேட்டி கட்டுவது எப்படி? 6.  வேட்டியின் சால்வையை எப்படி அயன் செய்து அணிவது? 7.  ஆண்கள் லுங்கி அணிவது எவ்வாறு? 8.  ஆண்கள் லுங்கியைக் கையாளும் முறைகளும் அவற்றின் பயன...