ஆண்கள் பூப்படைவது எப்போது? ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் சமூகத்தாலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களாலும் எவ்வாறு தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் என்ன? இது போன்ற பல விடையங்களை ஆழமாக ஆராயும் வகையில் அமைந்த MalePubertyTamil Blog இன் பதிவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தப் பதிவுகளில் மிகவும் அந்தரங்கமான விடையங்கள், உதாரண படங்கள், ஆபாசமான வார்த்தைகள், கலவி சார்ந்த செயற்பாடுகள் என முகஞ்சுழிக்கக் கூடிய பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். இந்தப்பதிவுகள் இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள், மற்ற ஆண்களின் அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மையமாகவைத்து எழுத்தப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த வல்லுனர்களால் இந்தப் பதிவு உருவாக்கப்படவில்லை.
இதனை நீங்கள் முழுமையாக உணர்ந்தால் மாத்திரம் கீழே உள்ள பட்டியலில் உள்ள பதிவுகளைப் பார்வையிடவும்.
இந்த பட்டியலானது 01/06/2024 அன்று இறுதியாகப் புதுப்பிக்கப்பட்டது.
Archive of malepubertytamil.blogspot.com
1. வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
2. வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
3. ஆண்கள் கட்டாயம் சுன்னத் செய்ய வேண்டுமா?
4. சுய இன்பம் செய்தால் கன்னித்தன்மையை ஆண்கள் இழப்பார்களா?
5. ஆண்களை சிற்றின்பத்தில் மூழ்கடிப்பது எப்படி?
6. ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?
7. ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?
8. இஸ்லாம் சிறப்பிக்க மறந்த ஓரினச்சேர்க்கை
9. ஆண்கள் ஆரோக்கியமாக அழகாக தாடி, மீசை வளர்ப்பது எப்படி?
10. ஆண்கள் காண்டம் எப்படி பயன்படுத்துவது?
11. Sexual Tension ஏன் ஆபத்தானது?
12. ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு சவால்
13. ஆண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எவ்வாறு கையாளலாம்?
14. ஆண்களின் ஆண்குறி எப்படி இருக்கும்?
16. பூப்படையும் போது ஆண்குறியில் ஏற்படும் மாற்றங்கள்
17. ஆண்களுக்கு ஏன் அந்தரங்க முடி அவசியம்?
19. ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?
20. முதல் முறை விந்து வெளியேற்றும் ஆண்கள் கவனத்திற்கு
21. Teenage இல் ஏன் செக்ஸ் செய்யக் கூடாது?
22. பூப்படையும் போது ஆண்களின் உடலில் தோன்றும் பருக்கள்
23. முதல் முறை Shaving செய்யும் ஆண்களுக்கு
24. பூப்படையும் வயதில் ஆண்கள் ஏன் கட்டாயம் ஜட்டி அணிய வேண்டும்
25. அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?
26. நண்பர்கள் கூட உங்களை தவறாக வழிநடத்தலாம்
27. பாலியல் ரீதியான தொடர்புகள் மூலம் பரவும் பால்வினை நோய்கள்
28. ஆண்களுக்கான சுய இன்ப ஒழுக்கம்
29. சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
Comments
Post a Comment